12 உயிர் தாவரவியல் | Test 1


உயிர் தாவரவியல் 
Test 1

2 மதிப்பெண் வினாக்கள்
1, இனப்பெருக்கம் என்றால் என்ன? 
2, கான்தோஃபில்லி என்றால் என்ன ?
3, எண்டோதீலியம் என்றால் என்ன? 
4, இருமடிய வித்தகம் என்ற சொல்லை வரையறு.
5, ஏன் முதல்நிலை கருவூண்திசு பகுப்படைதலுக்கு பின் மட்டுமே கருமுட்டை பகுப்படைகிறது?
6, மெல்லிட்டோஃபில்லி என்றால் என்ன? 

3 மதிப்பெண் வினாக்கள்
1, தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கும் இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியலிடுக.
2, மூடுவிதைத் தாவரங்களின் கருவூண்திசு மூடா விதை தாவரங்களின் கருவூண்திசுவில்  இருந்து வேறுபடுகிறது ஏற்றுக்கொள்கீர்களா?
உங்கள் விடையை நியாயப்படுத்தவும். 
3, பல் கருநிலை என்றால் என்ன? வணிக ரீதியில் இது எவ்வாறு பயன்படுகிறது. 
4, டபீட்டத்தின்  பணிகளை பட்டியலிடுக. 

5 மதிப்பெண் வினாக்கள்
1, நுண்வித்துருவத்திலுள்ள படிநிலைகளை விவரி 
2, தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி
3, கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி 

No comments:

Post a Comment

Pages